ஒசூர் கோதண்டராமர் கோயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள இராமர் கோயில்

ஒசூர் வெங்கட்ரமண சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரில் அமைந்துள்ள இராமர் கோயிலாகும்.

கோதண்டராமர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:ஓசூர்
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:கோதண்டராமர்
தாயார்:சீதை தேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ராம நவமி

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் ஒசூர் நகரின் மையத்தில் பேஸ்பசாருக்கு அருகில் அமைந்துள்ளது. இது பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. இங்கு பல கலவெட்டுகளும் உள்ளன. இக்கோயிலின் கருவறையில் கோதண்டராமர் பட்டபிசேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார் என்பது ஒரு தனிச்சிறப்பு ஆகும்.[1]

விழாக்கள் தொகு

இக்கோயிலில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி, தெலுங்கு மாத புரட்டாசி, தமிழ் மாத புரட்டாசி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு. பஜனைகள். உற்சவர் வீதி உலா, போன்றவை நடத்தப்படுகின்றன.

படவரிசை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 124–125. {{cite book}}: Check date values in: |year= (help)