ஒடிசா சட்டமன்றத் தேர்தல், 2014

ஒடிசா சட்டப் பேரவை தேர்தல் 2014 இந்தியப் பொது தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 2014 இல் நடந்தது.[2][3] , மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. முதல் கட்டம்  10 ஏப்ரல் 2014 அன்றும் இரண்டாவது கட்டம் 17 ஏப்ரல் 2014 அன்றும் நடைபெற்றது.[4]  தோ்தல் முடிவுகள் 16 மே 2014 அன்று அறிவிக்கப்பட்டது..[5]

ஒடிசா சட்டமன்றத் தேர்தல், 2014

← 2009 10, 17 ஏப்ரல் 2014 2019 →

ஒடிசா சட்டப்பேரவையில் 147 இடங்கள்
அதிகபட்சமாக 74 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்73.80%
  Majority party Minority party
 
தலைவர் நவின் பட்நாயக் ஜெயதேவ் ஜெனா [1]
கட்சி பிஜத காங்கிரசு
கூட்டணி ஐ.மு.கூ
தலைவரான
ஆண்டு
1996
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஹிஞ்ஜிலி அனந்தபூர்
(தோல்வி)
முந்தைய
தேர்தல்
2009 2007
முன்பிருந்த தொகுதிகள் 103 27
வென்ற
தொகுதிகள்
117 16
மாற்றம் 14 11
மொத்த வாக்குகள் 9,334,582 5,535,670
விழுக்காடு 43.4% 25.7%

ஒடிசா தேர்தல் முடிவுகள் (தொகுதி வாரியாக?

முந்தைய முதலமைச்சர்

நவின் பட்நாயக்
பிஜத

முதலமைச்சர் -தெரிவு

நவின் பட்நாயக்
பிஜத

முடிவுகள் தொகு

ஆளும் கட்சி பிஜு ஜனதா தளம் பெரும்பான்மை பெற்றது. முதலமைச்சர் பதவியில் இருந்த நவீன் பட்நாயக் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார் [6]

குறிப்புகள் தொகு

  1. Dehury, Chinmaya (17 December 2013). "Hariprasad dodges questions on Jena's continuance as PCC chief". Odisha Sun Times இம் மூலத்தில் இருந்து 9 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140309101902/http://odishasuntimes.com/21230/hariprasad-silent-jayadevs-continuance/. 
  2. "GENERAL ELECTIONS - 2014 SCHEDULE OF ELECTIONS" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
  3. "Lok Sabha elections begin April 7, counting on May 16". Indiatoday. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
  4. "Lok Sabha elections: Odisha votes on April 10, 17". 5 March 2014 இம் மூலத்தில் இருந்து 10 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140410093101/http://ibnlive.in.com/news/lok-sabha-elections-odisha-votes-on-april-10-17/455964-37-64.html. பார்த்த நாள்: 5 March 2014. 
  5. "India votes in longest Lok Sabha polls from April 7 to May 12, counting on May 16". Hindustan Times. 5 March 2014 இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306165724/http://www.hindustantimes.com/specials/coverage/myindia-myvote/chunk-ht-ui-myindiamyvote-leadingstories/live-lok-sabha-polls-from-april-7-to-may-12-in-9-phases-counting-on-may-16/sp-article10-1191087.aspx. பார்த்த நாள்: 5 March 2014. 
  6. Prafulla Das (May 21, 2014). "Naveen Patnaik sworn-in as fourth time CM in Odisha". The Hindu (http://www.thehindu.com/). http://www.thehindu.com/news/national/other-states/naveen-patnaik-swornin-as-fourth-time-cm-in-odisha/article6032635.ece. பார்த்த நாள்: May 23, 2014.