ஒருங்குறியும் மின்னஞ்சலும்

அநேகமாக எல்லா மின்னஞ்சல்களுமே ஒருங்குறியை (அதாவது யுனிக்கோட் முறையை ஆதரிக்கின்றன). எனினும் அவை வழமையாக ஒருங்குறியில் மின்னஞ்சலகளை அநுப்புவதில்லை இதில் சிலவற்றில் எழுத்துருக்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒருங்குறியிலைமைந்த மின்னஞ்சல்க்ளைப் படிக்க இயலும்.

ஒருங்குறி பல்வேறு மின்னஞ்சல் மென்பொருட்களில் தொகு

மொஸிலா தண்டபேட் தொகு

View > Character Encoding > Unicode Tools > Options… > Fonts > Outgoing Mail / Incoming Mail (change to Unicode)

மைக்ரோசாப்ட் அவுட்லுக் தொகு

மைக்ரோசாப்ட் அவுட்லுக் UTF-7, UTF-8 முறைகளை ஆதரித்தாலும் வழமையாக அவை அவ்வாறு மின்னஞ்சல்களை அநுப்புவதில்லை. என்னினும் பதிலளிக்கும் போது அவை எந்த முறையில் encode பண்ணப் பட்டதோ அதே முறயிலேயே பதிலனுப்புகின்றன. எல்லா ஒருங்குறி எழுத்துக்களும் இம்மின்னஞ்சலில் தட்டச்சுச் செய்ய இயலுமெனினும் சரியான encoding இல்லை எனின் அவை ? ஆல் மாற்றீடு செய்யப் படும்.

லோட்டஸ் நோட்ஸ் தொகு

லோட்டஸ் நோட்ஸ்ஸில் மின்னஞ்சல் ஒருங்குறியில் மின்னஞ்சல் அநுப்ப மெனியூவில் இருந்து ,

  1. From the menu, select File -> Preferences -> User Preferences.
  2. under Basis -> Additional Options -> Tick Enable UNICODE Display