ஒரு இரவு ஒரு பறவை

ஒரு இரவு ஒரு பறவை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, லதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு இரவு ஒரு பறவை
இயக்கம்பி. சி. ரெட்டி
தயாரிப்புபி. பாலராம ரெட்டி
ஈஸ்வரி சித்ரா
ஹி. ரெட்டி சேகர்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
லதா
வெளியீடுதிசம்பர் 12, 1981
நீளம்3712 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_இரவு_ஒரு_பறவை&oldid=3941056" இலிருந்து மீள்விக்கப்பட்டது