ஒரு குடும்பத்தின் கதை

ஒரு குடும்பத்தின் கதை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒரு குடும்பத்தின் கதை
இயக்கம்துரை
தயாரிப்புஆர். துரைராஜ்
சுலோச்சனா பிக்சர்ஸ்
ஜே. பாலைய்யா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
சுமித்ரா
வெளியீடுசெப்டம்பர் 26, 1975
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_குடும்பத்தின்_கதை&oldid=3941335" இலிருந்து மீள்விக்கப்பட்டது