ஒரு தாய் மக்கள்

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு தாய் மக்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரி பாய், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஒரு தாய் மக்கள்
இயக்கம்ப. நீலகண்டன்
தயாரிப்புடி. ஏ. துரைராஜ்
நாஞ்சில் புரொடக்சன்சு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுதிசம்பர் 9, 1971
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் டி. எம். சௌந்தரராஜன்
கண்ணன் எந்தன் காதலன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பாடினால் ஒரு பாட்டு டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_தாய்_மக்கள்&oldid=3944392" இலிருந்து மீள்விக்கப்பட்டது