ஒரு வடக்கன் வீரகாத

வடக்கன் பாட்டுகளை முதன்மைக் கதையாக்கி, எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய திரைப்படம். 1989 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். மம்மூட்டி, பாலன் கே. நாயர், சுரேஷ் கோபி, மாதவி, கீதா, கேப்டன் ராஜு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரு வடக்கன் வீரகாத
இயக்கம்ஹரிஹரன்
தயாரிப்புபி. வி. கங்காதரன்
கதைஎம். டி. வாசுதேவன் நாயர்
இசைபாம்பே ரவி
நடிப்புமம்மூட்டி
பாலன் கே. நாயர்
சுரேஷ் கோபி
மாதவி
கீதா
கேப்டன் ராஜு
ஒளிப்பதிவுகெ. ராமசந்திரபாபு
படத்தொகுப்புஎம். எஸ். மணி
கலையகம்கிருகலட்சுமி புரொடக்சன்ஸ்
விநியோகம்கல்பகா பிலிம்ஸ்
வெளியீடு1989 ஏப்ரல் 14
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு1.35 கோடி[1]
மொத்த வருவாய்1+ கோடி [1]

நடிப்பு தொகு

நடித்தோர் கதாபாத்திரம்
மம்மூட்டி சந்து சேகவர்
பாலன் கே. நாயர் கண்ணப்பன் சேகவர்
சுரேஷ் கோபி ஆரோமல் சேகவர்
மாதவி உண்ணியார்ச்சு
கீதா குஞ்ஞி
கேப்டன் ராஜு அரிங்கோடர்

பாடல்கள் தொகு

கே. ஜயகுமார், கைதப்ரம் ஆகியோர் எழுதி, பாம்பே ரவி இசையமைத்துள்ளார்.

பாடல் பாடியது இசையமைப்பு
சந்தனலேப சுகந்தம் கே. ஜே. யேசுதாஸ் கே. ஜயகுமார்
எந்தினவிடம் கே. ஜே. யேசுதாஸ் பரம்பராகதம்
இந்துலேக கண்துறன்னு கே. ஜே. யேசுதாஸ் கைதப்ரம்
களரிவிளக்க் தெளிஞ்ஞதாணோ கே. எஸ். சித்ரா கே. ஜயகுமார்
உண்ணி கணபதி தம்புரானே கே. ஜே. யேசுதாஸ், ஆசா லதா கைதப்ரம்

விருதுகள் தொகு

1989 தேசிய திரைப்பட விருதுகள்
1989 கேரள மாநில விருதுகள்

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_வடக்கன்_வீரகாத&oldid=3792315" இலிருந்து மீள்விக்கப்பட்டது