ஒலுகாந்த மொழி

ஒலுகாந்த மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உகாண்டாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து மில்லியனிற்கும் மேற்பட்ட காந்தர்களால் பேசப்படுகிறது.

Ganda
Luganda, Oluganda
நாடு(கள்)உகண்டா
பிராந்தியம்பிரதானமாக புகண்டா பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
First language: 6 மில்லியன் (2008)
Second language: 4 மில்லியன் (2008)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1lg
ISO 639-2lug
ISO 639-3lug
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலுகாந்த_மொழி&oldid=1605703" இலிருந்து மீள்விக்கப்பட்டது