ஒளி பற்றிய ஆய்வுக் கட்டுரை

கிறிஸ்டியன் ஹியூஜென் எழுதிய புத்தகம்

ஒளி பற்றிய ஆய்வுக் கட்டுரை (Treatise on Light, பிரெஞ்சு மொழி: Traité de la Lumière) என்பது, டச்சுப் பல்துறை அறிஞர் கிறித்தியான் ஐகன்சு 1690 இல் எழுதிய ஒளியின் அலைக் கோட்பாட்டைப் பற்றிய ஒரு புத்தகமாகும். "டையோப்ட்ரிக்" (Dioptrique) எனும் நூலில் எழுதப்பட்டுள்ள டேக்கார்ட்டின் கோட்பாட்டை இடம் பெயர்க்கும் ஐகன்சின் நோக்கமே இதன் துவக்கமாகும். ஒளி விலகல் தொடர்பான "ஆப்டிக்சு" (Opticks) என்ற நூலில் கூறப்பட்டுள்ள நியூட்டனின் கோட்பாட்டிற்கு ஒரு வரலாற்றுப் போட்டியாகவே ஐகன்சின் கோட்பாடு பார்க்கப்படுகிறது.[1][2][3]

1690 பதிப்பு

மேற்கோள்கள் தொகு

  1. Erik Gregersen, ed. (2010). The Britannica Guide to Sound and Light. Britannica Educational Publishing. p. 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-374-8.
  2. A. I. Sabra (1981). Theories of Light, from Descartes to Newton. CUP Archive. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-28436-3.
  3. Frank Träger, ed. (2012). Springer Handbook of Lasers and Optics. Springer Science & Business Media. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-19409-2.

வெளி இணைப்புகள் தொகு