ஒழுங்கற்ற கோல மாதிரி

ஒழுங்கற்ற கோல மாதிரி என்பது ஒரு வகை நகர அமைப்பு மாதிரி ஆகும். இது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில், ஊர்களில் இருந்து நகரங்கள் உருவாவதற்கான ஒரு மாறுநிலை இயல்புகளைக் கொண்ட பொது இடவெளிகளின் ஒழுங்கமைவு எனலாம். இந்த "மாதிரி" குறிக்கும் அமைப்பு, சரியான திட்டம் இன்மை, குறித்த ஒழுங்குகளுக்கு அமையாத சட்டத்துக்குப் புறம்பான கட்டுமானங்கள் போன்றவற்றால் உருவாகிறது. இந்த நகர அமைப்பு மாதிரியானது, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவில் சில பகுதிகள் ஆகியவற்றில் காணப்படும் தொன்மையான நகரங்களுக்குப் பொருத்தமாக அமைகின்றது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழுங்கற்ற_கோல_மாதிரி&oldid=1368237" இலிருந்து மீள்விக்கப்பட்டது