ஔரிகு (ஆங்கிலம்: Avrigus) என்பது ஒரு சிம்போனிக்கு டூம் மெட்டல் இசைக்குழு ஆகும். இது ஆத்திரேலியா நாட்டை சேர்ந்தது ஆகும். இது 1995ஆம் ஆண்டு துவங்கப்பெற்றது. இது இரண்டு முழு நீள இசைக்கோவைகளை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய உறுப்பினர்கள்:

௧. சீமோன் கிரூவர்

௨. மேகன் ராபின்சு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரிகு&oldid=1677161" இலிருந்து மீள்விக்கப்பட்டது