கடின நீர் (Hard water) என்பது உயர் தாது உள்ளடக்கம் உள்ள நீராகும். கடின குடிநீர் பொதுவாக ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் நீரின் கடினத்தன்மை தொழிற்களில் உள்ள கொதிகலன்கள், குளிர்விப்பு கோபுரங்கள், நீர் கையாளும் மற்ற விலையுயர்ந்த கருவிகளில் கடுமையான பிரச்சினைகளை உருவாக்குகிறது. கடின நீர் வீட்டு உபயோக சாதனங்களான வெந்நீர் பொறி, நீர் சுடேற்றி, போன்ற கருவிகளில் செதில், மற்றும் மென்படலத்தை உருவாக்கி அவற்றின் திறனை குறைக்கிறது.[1][2][3]

கடினத்தன்மையின் மூலங்கள் தொகு

நீரின் கடினத்தன்மை நீரிலுள்ள பல்வலுவுள்ள எதிரயனிகளின் செறிவுவின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Hard water". National Groundwater Association. பார்க்கப்பட்ட நாள் 28 June 2019.
  2. World Health Organization Hardness in Drinking-Water பரணிடப்பட்டது 2021-11-05 at the வந்தவழி இயந்திரம், 2003
  3. "Map showing the rate of hardness in mg/L as Calcium carbonate in England and Wales" (PDF). DEFRA/ Drinking Water Inspectorate. 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடின_நீர்&oldid=3889747" இலிருந்து மீள்விக்கப்பட்டது