கடுகு விதையின் உவமை

(கடுகுவிதையின் உவமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கடுகுவிதையின் உவமை இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது லூக்கா 13:18-19, மாற்கு 4:30-32, மத்தேயு 13:31-32 இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார். இதன் கருத்து, எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும்.[1][2][3]

உவமை தொகு

விண்ணரசு ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

வெளியிணப்புகள் தொகு


மேற்கோள்கள் தொகு

  1. Marshall, I. Howard (1978). The Gospel of Luke. Wm. B. Eerdmans. pp. 561–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-3512-3.
  2. Nolland, John (2005). The Gospel of Matthew. Wm. B. Eerdmans. pp. 551–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2389-2.
  3. Jülicher, Adolf (1910). Die Gleichnisreden Jesu: Die Gleichnisreden Jesu im allgemeinen [The Prarables of Jesus] (in ஜெர்மன்) (2nd ed.). Tübingen: J.C.B. Mohr.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகு_விதையின்_உவமை&oldid=3889749" இலிருந்து மீள்விக்கப்பட்டது