கட்டுகஸ்தோட்டை

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

கட்டுகஸ்தோட்டை (Katugastota) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டிக்கருகிலுள்ள ஊராகும். இவ்வூரில் இலங்கைத் தமிழரும், சிங்களவரும், இலங்கைத் தமிழ் முசுலீம்களும் வாழ்கின்றனர்.

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுகஸ்தோட்டை&oldid=3422625" இலிருந்து மீள்விக்கப்பட்டது