கட்டுநர் (பொருள் நோக்கு நிரலாக்கம்)

பொருள் நோக்கு நிரலாக்கத்தில், கட்டுநர் என்பது ஒரு பொருள் உருவாக்கப்படும் போது கூப்பிடப்படும் ஒரு விசேட செயலி ஆகும். இது பொருளைப் பயன்படுத்ததக்கவாறு ஆய்த்தங்களைச் செய்யும். பொதுவாக இது காரணிகளை உள்ளெடுத்து, பொருளுக்கு தேவைப்படும் மாறிகளை நிறுவும்.