கண்ணனூர் அம்மன் கோயில்

கண்ணனூர் அம்மன் கோயில்
பெயர்
பெயர்:கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், சேலம்
அமைவிடம்
அமைவு:சேலம் , தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:மாரியம்மன் ,காளியம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:500 ஆண்டுகளுக்கு முன்

அமைவிடம் தொகு

  கண்ணனூர் அம்மன் திருக்கோயில்  சேலம் மாவட்டத்தில், கண்ணனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு தொகு

இக்கோயில் அம்மன் சிலை சுயம்புவாக தோன்றியது.

பூஜைகள் தொகு

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணனூர்_அம்மன்_கோயில்&oldid=3875948" இலிருந்து மீள்விக்கப்பட்டது