கண்ணப்ப நாயனார் (திரைப்படம்)

கண்ணப்ப நாயனார் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காளிதாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் மாஸ்டர் வி. என். சுந்தரம், மாஸ்டர் கே. வி. நாராயணசுவாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கண்ணப்ப நாயனார்
தயாரிப்புகாளிதாஸ் பிலிம்ஸ்
நடிப்புமாஸ்டர் வி. என். சுந்தரம்
மாஸ்டர் கே. வி. நாராயணசுவாமி
வி. என்.கருணாலயம்
சிவராமன்
செல்லம்மாள்
கிருஷ்ணவேணி
ராதா
கமலா
வெளியீடுபெப்ரவரி 27, 1938
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.