கனொன் இஓஎஸ் 1100டி

கனொன் இஓஎஸ் 1100டி (Canon EOS 1100D) என்பது 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 7 பெப்ரவரி 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது சப்பானில் EOS Kiss X50 என்ற பெயரிலும், அமெரிக்காவில் EOS Rebel T3 என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

கனொன் இஓஎஸ் 1100டி
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வுதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.2 × 14.7 mm (1.6x conversion factor)
கூடிய படப்பிரிதிறன்12.2 effective megapixels, 4,272 × 2,848
வில்லைகனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை
பாய்ச்சொளிE-TTL II automatic built-in pop-up, 13 m ISO 100 guide number, 27 mm (equivalent in 135 format) lens focal length coverage; compatible with Canon EX Series Speedlite external hotshoe-mount flashes
திரைfocal-plane
திரை வேக அளவு1/4000 to 30 s and Bulb, 1/200 s X-sync
Exposure meteringFull aperture TTL, 63 zone iFCL SPC
Exposure modesFull Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program AE , Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field, Creative Auto
Metering modesEvaluative, Partial (approx. 10% at center of viewfinder), Center-weighted average
குவிமையம் இடங்கள்9 AF புள்ளிகள்
குவிய முறைகள்AI Focus, One-Shot, AI Servo
தொடர் படப்பிடிப்பு3 fps for 830 JPEG frames or 2 fps for 5 RAW frames
கண்கருவிEye-level pentamirror SLR, 95% coverage, 0.87x magnification
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100 to 6400
Flash bracketingYes
Custom WBதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம், பயனர் அமைப்பு
வெள்ளைச் சமநிலை வளைப்பு± 3 stops in 1-stop increments;
பின் திரை2.7 in color TFT LCD, 230,000 pixels
சேமிப்பு நினைவகம்Secure Digital Card
Secure Digital High Capacity
Secure Digital Extended Capacity
உலர் மின்கலம்LP-E10 Battery Pack
பரிமானம்130 mm × 100 mm × 78 mm (5.11 in × 3.93 in × 3.07 in)
நிறை495 g (1.091 lb) (body only)
தயாரிப்புசீனக் குடியரசு

உசாத்துணை தொகு

  1. "Canon Rebel T3 / EOS 1100D announced and previewed". Digital Photography Review. 7 February 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_1100டி&oldid=2504337" இலிருந்து மீள்விக்கப்பட்டது