கன்டவு மாகாணம்

கன்டவு மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று ஆகும். கன்டவு, லவு, லொமாய்விட்டி, ரொட்டுமா ஆகியன பிஜியின் கிழக்குப் பிரிவைச் சேர்ந்தவை.

மக்கள் தொகு

இங்கு 10,167 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 5,374 பேர் ஆண்கள், 4,793 பெண்கள் ஆவர். 9,964 பிஜியர்களும், 49 பிஜி இந்தியர்களும், 154 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள் தொகு

  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்டவு_மாகாணம்&oldid=3548651" இலிருந்து மீள்விக்கப்பட்டது