கபில முதுகு விசிறிவால்

கபில முதுகு விசிறிவால் (ரைபிதுரா சூப்பர்ப்ளூவா), இலவங்கப்பட்டை-முதுகு விசிறிவால் என்றும் அழைக்கப்படுகிறது. இது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள புரு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இந்த சிற்றினம் 20,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் வாழிடத்தினைக் கொண்டுள்ளன. நிலையான எண்ணிக்கை 10,000க்கு மேல் உள்ளது.[1]

கபில முதுகு விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. superflua
இருசொற் பெயரீடு
Rhipidura superflua
எர்ன்சுட் ஆர்டெர்ட், 1899

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Rhipidura superflua". IUCN Red List of Threatened Species 2016: e.T22706887A94095405. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706887A94095405.en. https://www.iucnredlist.org/species/22706887/94095405. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில_முதுகு_விசிறிவால்&oldid=3833228" இலிருந்து மீள்விக்கப்பட்டது