கம்பளை இராசதானி

கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேளை அவனது சகோதரனும் ஐந்தாம் பராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.

கம்பளை இராசதானி
ගම්පොළ
1345–1406
தலைநகரம்கம்பளை
பேசப்படும் மொழிகள்சிங்களம், தமிழ்
அரசாங்கம்முடியாட்சி
List of Sri Lankan monarchs 
• 1345-1359
பாராக்கிரமபாகு V
• 1357-1373
விக்கிரமபாகு III
• 1373-1406
புவனேகபாகு V
வரலாறு 
• தொடக்கம்
1345
• முடிவு
1406
பின்னையது
}
Kingdom of Raigama

கம்பளை அரசர்கள் தொகு

காலம் அரசன்
1346-1354 கி.பி. புவனேகபாகு IV
1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) பாராக்கிரமபாகு V
1356-1375 கி.பி. விக்கிரமபாகு III
1371-1391 கி.பி. புவனேகபாகு V
1391-1396 கி.பி. வீரபாகு II
1396-1408 கி.பி. வீர அழகேஸ்வர

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளை_இராசதானி&oldid=3500798" இலிருந்து மீள்விக்கப்பட்டது