கம்பியில்லா மின்சாரம்

கம்பியில்லா மின்சாரம் (WiTricity) என்பது கம்பி இல்லாமல் மின்சாரத்தை அனுப்பும் முறை ஆகும். அல்லது, மின்சாரத்தை வெகு தூரத்தில் உள்ள இடத்துக்கு அலைகள் மூலம் அனுப்பும் தொழினுட்பம் ஆகும். இதனை டேவ் கெர்டிங் (Dave Gerding) என்பவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் இது மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாரின் சோல்சாச்சிக் என்பவரின் தலைமையில் 2007 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்டது.[1][2][3]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பியில்லா_மின்சாரம்&oldid=3924161" இலிருந்து மீள்விக்கப்பட்டது