கரடியனாறு சிவன் கோயில்

கரடியானாறு சிவன் கோயில் இலங்கையின் மட்டக்களப்பு கித்துள்வெவ குடியேற்றத்திட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் பூசைகள் நடைபெறுகின்றது. புரட்டாதிப் பூரணையையொட்டி ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவதுடன் நாயன்மார்கள் குருபூசை நாட்களும் சிறப்பாகக் கொண்டாப் படுகின்றது.

உசாத்துணை தொகு

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடியனாறு_சிவன்_கோயில்&oldid=2705403" இலிருந்து மீள்விக்கப்பட்டது