கரிடினா பெர்னாண்டாய்

கரிடினா பெர்னாண்டாய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
கரிடினா
இனம்:
க. பெர்னாண்டாய்
இருசொற் பெயரீடு
கரிடினா பெர்னாண்டாய்
அருட்பிரகாசம் & கோசுடா, 1962[2]

கரிடினா பெர்னாண்டாய் (Caridina fernandoi) என்பது இலங்கையில் மட்டும் காணப்படும் நன்னீர் இறால் ஆகும். இது பெரும்பாலும் தாழ் நில நீர்த்தேக்கம், மெதுவாக ஓடும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காணப்படுகிறது.[3] இது இலங்கையில் பரவலாக காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. De Grave, S.; Klotz, W. (2013). "Caridina fernandoi". IUCN Red List of Threatened Species 2013: e.T198066A2510583. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T198066A2510583.en. https://www.iucnredlist.org/species/198066/2510583. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. WoRMS (2018). Caridina fernandoi Arudpragasam & Costa, 1962. Accessed at: http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=586216 on 2018-04-09
  3. De Grave, S.; Klotz, W. (2013). "Caridina fernandoi". IUCN Red List of Threatened Species 2013: e.T198066A2510583. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T198066A2510583.en. https://www.iucnredlist.org/species/198066/2510583. பார்த்த நாள்: 14 January 2021. 
  4. De Silva, K. H. G. M. (1983). "Studies on Atyidae (Decapoda, Caridea) of Sri Lanka. II. Distribution of Atyid Shrimps in Sri Lanka". Crustaceana 44 (2): 205–215. பன்னாட்டுத் தர தொடர் எண்:0011-216X. https://www.jstor.org/stable/20103821. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிடினா_பெர்னாண்டாய்&oldid=3324977" இலிருந்து மீள்விக்கப்பட்டது