கருத்தம்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கருத்தம்பட்டி (Kuruthampatty) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கொங்கவேம்பு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[1]

கருத்தம்பட்டி
கருத்தம்பட்டி is located in தமிழ் நாடு
கருத்தம்பட்டி
கருத்தம்பட்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°07′50.3″N 78°29′00.7″E / 12.130639°N 78.483528°E / 12.130639; 78.483528
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
636902[1]

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

மக்கள் வகைப்பாடு தொகு

இவ்வூரில் 143 குடும்பங்களும் 594[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 298 ஆண்களும் 296 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 1.2 "கருத்தம்பட்டி குறிப்பு". www.villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2022.
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 594
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தம்பட்டி&oldid=3603761" இலிருந்து மீள்விக்கப்பட்டது