கர்தார்பூர், இந்தியா

கர்தார்பூர் (Kartarpur) இந்தியாவின் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். ஜலந்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான ஜலந்தருக்கு 15 கிமீ தொலைவில் கர்த்தார்பூர் உள்ளது.

கர்தார்பூர், இந்தியா
நகரம்
கர்தார்பூர், இந்தியா is located in பஞ்சாப்
கர்தார்பூர், இந்தியா
கர்தார்பூர், இந்தியா
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கர்த்தார்பூர் நகரத்தின் அமைவிடம்
கர்தார்பூர், இந்தியா is located in இந்தியா
கர்தார்பூர், இந்தியா
கர்தார்பூர், இந்தியா
கர்தார்பூர், இந்தியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°26′N 75°30′E / 31.44°N 75.5°E / 31.44; 75.5
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப், இந்தியா
மாவட்டம்ஜலந்தர்
தோற்றுவித்தவர்குருநானக்
அரசு
 • வகைபேரூராட்சி
ஏற்றம்
228 m (748 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்25,662
மொழி
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
144801
தொலைபேசி குறியிடு0181
வாகனப் பதிவுPB 08

மக்கள்தொகை பரம்பல் தொகு

15 வார்டுகளும், 5,332 வீடுகளும் கொண்ட கர்த்தார்பூர் பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 25,662 ஆகும். இதில் 13,368 ஆண்கள் ஆகவும்; பெண்கள் 12,294 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2,684 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 847 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 83.94% ஆகவுள்ளது.

கர்த்தார்பூர் நகரத்தில் இந்துக்கள் 73.52%, சீக்கியர்கள் 23.46%, இசுலாமியர் 2.51% மற்றவர்கள் 0.51% ஆகவுள்ளனர்.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kartarpur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்தார்பூர்,_இந்தியா&oldid=2803548" இலிருந்து மீள்விக்கப்பட்டது