கலகாரி திரைப்பட விழா

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் நடைபெறும் திரைப்படத் திருவிழா

கலகாரி திரைப்பட விழா (Kalakari Film Festival) என்பது வளர்ந்து வரும் கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான ஓர் இந்திய நிகழ்வாகும். இந்த விருது நிகழ்ச்சியானது இந்திய துணைக் கண்டம் மற்றும் அதற்கு அப்பால் உள்ளவர்களின் திரைப்படம், இயங்குபடம், காட்சி விளைவுகள் மற்றும் புகைப்படம் எடுத்தல் பிரிவுகளில் வெளிப்படும் திறமைகளைப் பாராட்டுகிறது. இரிசி நிகம் நிறுவிய இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பொதுவாகத் திறந்திருக்கும். மத்தியப் பிரதேசத்தின் தேவாசு நகரில் ஆண்டுதோறும் கலகாரி திரைப்பட விழா நடைபெறுகிறது.[1] [2] [3] [4] [5] [6]

மேற்கோள்கள் தொகு

  1. "Kalakari Film Fest: Virtual event to promote Indian artists, filmmakers internationally". Free Press Journal.
  2. https://www.freepressjournal.in/indore/madhya-pradesh-group-of-women-leads-kalakari-film-festival-for-aspiring-women-filmmakers
  3. "Kalakari Film Festival returns to theatres; To be organised in Dewas".
  4. "Film festivals business regain after pandemic, Kalakari event to happen soon". Zee News. November 9, 2021.
  5. "Rapid shift of showbiz happened during pandemic: Kalakari". Zee News. November 13, 2021.
  6. https://zeenews.india.com/economy/film-business-bouncing-back-reveals-rishi-nikam-of-kalakari-2412959.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகாரி_திரைப்பட_விழா&oldid=3403948" இலிருந்து மீள்விக்கப்பட்டது