கலாம் என்பது ஒரு இசுலாமிய மெய்யியல். இது இசுலாமிய இறையியல் கொள்கைகளை ஆய்கிறது. நியாயவாத முறையில் ஆய்கிறது. இந்த சிந்தனைப் பள்ளியின் தொடக்க கால (கிபி 8 நூற்) பிரிவான மோட்டசீலா பகுத்தறிவு அடிப்படையில் திருக்குர்ரானை ஆய்வு செய்ய முனைகிறது. எனினும் 10 ம் நூற்றாண்டின் Ash'ariyyah கலாமை நம்பிக்கை அடிப்படையிலான ஒரு மெய்யியலாக மாற்றி அமைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாம்&oldid=2220702" இலிருந்து மீள்விக்கப்பட்டது