கலிகந்து புனித பேதுரு தேவாலயம்

கலிகந்து புனித பேதுரு தேவாலயம் சீயோன் மலை சரிவில் எருசலேம் பழைய நகருக்கு வெளியே அமைந்துள்ள ஓர் உரோமன் கத்தோலிக்கம் தேவாலயமாகும்.

கலிகந்து புனித பேதுரு தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′17″N 35°13′55″E / 31.77139°N 35.23194°E / 31.77139; 35.23194
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தலைமைஅகஸ்டீனியர்கள்
இணையத்
தளம்
http://www.assumptio.org/

குறிப்புக்கள் தொகு