கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு

கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு (Californium oxychloride) என்பது CfOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அளவிடக்கூடிய அளவுக்கு சற்று கூடுதலாகக் கிடைத்த இந்த முதல் கதிரியக்கச் சேர்மம் 1960 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஒற்றை கலிபோர்னியம் நேரயனியும் ஒரு ஆக்சிகுளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலாக தனித்துப் பிரிக்கப்பட்ட கலிபோர்னியச் சேர்மமும் இதுவேயாகும்[1]

கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு
Californium oxychloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு
பண்புகள்
CfClO
வாய்ப்பாட்டு எடை 302.45 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள் தொகு

  1. Seaborg, Glenn T. (1963). Man-Made Transuranium Elements. Prentice-Hall.

வெளி இணைப்புகள் தொகு