கல்பாத்தி, பாலக்காடு

கல்பாத்தி (Kalpathy), இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு நகரத்தின் புறநகரில் அமைந்த பாரம்பரிய சிற்றூர் ஆகும்.[1] கல்பாத்தி ஆற்றின் கரையில் அமைந்த பாலக்காடு விஸ்வநாதார் கோயில் பத்து நாள் தேர்த் திருவிழா புகழ்பெற்றதாகும்.[2] இவ்வூரில் அந்தணர்களின் 4 அக்கரகாரங்கள் உள்ளது.[3]

கல்பாத்தி
புறநகர்
கல்பாத்தி தெருக்களின் காட்சி
கல்பாத்தி தெருக்களின் காட்சி
கல்பாத்தி is located in கேரளம்
கல்பாத்தி
கல்பாத்தி
இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் கல்பாத்தியின் அமைவிடம்
கல்பாத்தி is located in இந்தியா
கல்பாத்தி
கல்பாத்தி
கல்பாத்தி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E / 10.817; 76.650
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாலக்காடு
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
 • பேச்சு மொழிகள்தமிழ் மொழி, மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
678 003
தொலைபேசி குறியீடு0491
வாகனப் பதிவுKL-09
மக்களவை தொகுதிபாலக்காடு
சட்டமன்றத் தொகுதிபாலக்காடு

அமைவிடம் தொகு

கல்பாத்தி பாலக்காடு நகரத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவிலும்; பாலக்காடு தொடருந்து நிலையம் 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

புகழ் பெற்றவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. கல்பாத்தி கிராமம், பாலக்காடு
  2. கல்பாத்தி: தென்னிந்திய காசியின் தனித்துவமிக்க ஈர்ப்புகள்
  3. "Kalpathy Agraharam and Kalpathy Ratholsavam | Heritage & Cultural Zone | Palakkad District | Malabar Districts in Kerala". www.keralatourism.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாத்தி,_பாலக்காடு&oldid=3720260" இலிருந்து மீள்விக்கப்பட்டது