கல்மடு (மட்டக்களப்பு)

கல்மடு என்பது இலங்கையின் கிழக்கே கல்குடாவில் உள்ள தமிழர் கிராமம் ஆகும். இது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1]

கல்மடு
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப்பற்று

இக்கிராமத்துக்கென கிராம சேவகர் பிரிவும் (சமுர்த்தி) உண்டு. பாலர் பாடசாலை, பெரிய பாடசாலைகளும் உண்டு. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கான மருத்துவ நிலையமும் இங்கு உண்டு. கிராம மக்கள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாழைச்சேனை நகரை நாடுகிறார்கள். இங்கு வசிக்கின்ற அநேகமானாேர் கடற்றாெழிலை முதன்மைத் தாெழிலாகக் கொண்டு வாழ்கின்றனர்.

கோயில்கள் தொகு

  • நாவலடிப் பிள்ளையார் காேவில்
  • பேச்சியம்மன் காேவில்
  • நாககன்னி காேவில்
  • எழுப்புதல் கிறிஸ்தவ சபை
  • ஐக்கிய குடும்ப சபை

மேற்கோள்கள் தொகு

  1. "Koralaipattu Divisional Secretariat - சமுர்த்தி வலயங்கள்". www.koralaipattu.ds.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 18-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்மடு_(மட்டக்களப்பு)&oldid=3630190" இலிருந்து மீள்விக்கப்பட்டது