கல்யாணமாம் கல்யாணம்

கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கல்யாணமாம் கல்யாணம் (Kalyanamam Kalyanam) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

கல்யாணமாம் கல்யாணம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. பாலகிருஷ்ணன்
கீதா சித்ரா
காமாட்சி
மாணிக்கம்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுசனவரி 12, 1974
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "திடீர் ஆசைகள்; படீர் சிரிப்புகள்!". Kalki. 1979-01-28. pp. 27–28. Archived from the original on 7 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.
  2. "Kalyanamam Kalyanam". JioSaavn. December 1974. Archived from the original on 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  3. "Kalyanamam Kalyanam Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 28 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணமாம்_கல்யாணம்&oldid=3949001" இலிருந்து மீள்விக்கப்பட்டது