கல்யாண் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

கல்யாண் (Kalyaan) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.[1] வணிகரீதியாக வெற்றியடைந்த இவரது படங்களான குலேபகாவலி (2018) மற்றும் ஜாக்பாட் (2019) ஆகியவற்றில் இவர் கவனம் ஈர்த்தார்.

கல்யாண்
பிறப்புஎஸ். கல்யாண்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2014 – தற்போது வரை

இயக்கிய திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
2016 கத சொல்லப் போறேன் தமிழ்
2018 குலேபகாவலி[2] தமிழ்
2018 காத்தாடி[3] தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Gulaebaghavali director Kalyan says Prabhu Deva has delivered outstanding performance in the film- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. http://www.firstpost.com/entertainment/gulaebaghavali-director-kalyan-says-prabhu-deva-has-delivered-outstanding-performance-in-the-film-4297949.html. 
  2. "குலேபகாவலி". தினமலர் (சனவரி 13, 2018)
  3. "`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்!" - `காத்தாடி' விமர்சனம்".சினிமா விகடன் (26 பிப்ரவரி, 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_(இயக்குநர்)&oldid=3955629" இலிருந்து மீள்விக்கப்பட்டது