கல்லாத்தூர் கிழக்கு

கல்லாத்தூர் கிழக்கு (Kalathur East) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் களத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

கல்லாத்தூர் கிழக்கு
கிராமம்
மாரியம்மன் கோயில்
மாரியம்மன் கோயில்
கல்லாத்தூர் கிழக்கு is located in தமிழ் நாடு
கல்லாத்தூர் கிழக்கு
கல்லாத்தூர் கிழக்கு
தமிழ்நாட்டில் கல்லாத்தூர் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°20′N 79°12′E / 10.33°N 79.20°E / 10.33; 79.20
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கல்லாத்தூர் ஊராட்சி
ஏற்றம்
34 m (112 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,424
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
614804
தொலைபேசி குறியீடு+91 4373
வாகனப் பதிவுTN 49

மக்கள்தொகை தொகு

கல்லாத்தூர் கிழக்கின் மொத்த மக்கள் தொகை 3,920 ஆகும். இதில் 1858 பேர் ஆண்கள், 2,062 பேர் பெண்கள். கல்லாத்தூர் கிழக்கு கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 69.72% ஆகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Kalathur East Village in Pattukkottai (Thanjavur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாத்தூர்_கிழக்கு&oldid=3752959" இலிருந்து மீள்விக்கப்பட்டது