கழக்கூட்டம் மகாதேவர் கோயில்

கழக்கூட்டம் மகாதேவர் கோயில் (Kazhakuttom Sree Mahadeva Temple என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள, கழக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோயில் ஆகும். இந்தக் கோயிலானது சிறப்பான வரலாற்றைக் கொண்டது ஆகும். கோயிலானது 14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று நம்பப்படுகிறது. இந்த ஊரின் மற்றொரு பழமையான கோயிலானது புறநகரில் உள்ள மிக்ரானந்தபுரம் கோயில் ஆகும்.

வெளி இணைப்புகள் தொகு