கவிதா தேவி (சடுகுடு)

கவிதா (Kavita பிறப்பு:ஆகஸ்டு 10, 1990) என்பவர் சடுகுடு போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இஞ்சியோனில் நடைபெற்ற 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[1][2]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
சடுகுடு, பெண்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் இஞ்சியோன், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அணி

சான்றுகள் தொகு

  1. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  2. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_தேவி_(சடுகுடு)&oldid=3238993" இலிருந்து மீள்விக்கப்பட்டது