காகா (காற்பந்தாட்ட வீரர்)

பிரேசில் காற்பந்தாட்ட வீரர்

காகா (Kaká) என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே (Ricardo Izecson dos Santos Leite; பிறப்பு: ஏப்ரல் 22, 1982), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் ரியல் மாட்ரிட் [1] மற்றும் பிரேசில் அணிகளுக்கு விளையாடி உள்ளார். எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் வரிப்பந்தாட்டமும் ஆடியதால், சாவோ பாவுலோ கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் பலோன் டி'ஓர் வென்றார்.

காகா
Personal information
Full nameரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே
Date of birthஏப்ரல் 22, 1982 (1982-04-22) (அகவை 41)
Place of birthபிரேசிலியா, பிரேசில்
Height1.86 m (6 அடி 1 அங்)
Playing positionAttacking midfielder
Club information
Current clubரியல் மாட்ரிட்
Number8
Youth career
1994–2000சாவோ பாவுலோ
Senior career*
YearsTeamApps(Gls)
2001–2003சாவோ பாவுலோ59(23)
2003–2009மிலன்193(70)
2009–ரியல் மாட்ரிட்10(3)
National team
2002–பிரேசில்73(26)
* Senior club appearances and goals counted for the domestic league only.
† Appearances (Goals).

குறிப்புகள் தொகு