காங்கேர் சட்டமன்றத் தொகுதி

காங்கேர் சட்டமன்றத் தொகுதி (Kanker Assembly constituency) என்பது வடஇந்திய மாநிலமான சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

காங்கேர்
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 81
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்காங்கேர்
மக்களவைத் தொகுதிகாங்கேர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்1,82,944[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சிசுபோல் சோரி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது காங்கேர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ரதன்சிங் சுயேச்சை
1957 பிரதிபா தேவி இந்திய தேசிய காங்கிரசு
1957^ பிசுரம்
1962 பானுப்ரதா தியோ சுயேச்சை
1967 விசுரம் தோங்கை இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 அரிசங்கர் ராம்நாத் ஜனதா கட்சி
1980 ஆத்மாராம் துருவா சுயேச்சை
1985 சியாமாபாய் துருவா இந்திய தேசிய காங்கிரசு
1990 அகன் சிங் தாகூர் பாரதிய ஜனதா கட்சி
1993 சிவ நேதம் இந்திய தேசிய காங்கிரசு
1998 சியாமாபாய் துருவா பாரதிய ஜனதா கட்சி
2003 அகன் சிங் தாகூர்
2008 சுமித்ரா மார்க்கோல்
2013 சங்கர் துருவா இந்திய தேசிய காங்கிரசு
2018 சிசுபால் சோரி
2023 ஆசாராம் நேதம் பாரதிய ஜனதா கட்சி

2023 தொகு

2023 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்: காங்கேர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஆசாராம் நேதம் 67,980 45.57
காங்கிரசு சங்கர் துருவ் 67,964 45.56
நோட்டா நோட்டா 4,236 2.84
வாக்கு வித்தியாசம் 16 0.01
பதிவான வாக்குகள் 81.14
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  2. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  3. "BJP releases first list of 21 candidates for Chhattisgarh". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 17 August 2023.