காசி சா மேடு

பாக்கித்தானில் உள்ள தொல்லியல் தளம்

காசி சா மேடு (Ghazi Shah Mound) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தாது மாவட்டத்தில் உள்ள இயோகி தாலுகாவில் அமைந்துள்ளது.[1][2][3][4][5] மிகப் பழமையான தொல்பொருள் தளமான இது புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் என். ஜி. மசூம்தார் என்பவரால் ஆராயப்பட்டது.[6] இவரைத்தவிர இலூயிசு பிளாம் என்பவரும் காசி சா மேடு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார்.[7] இத்தளம் 4000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக ஆரம்பகால தளமாகும்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Piyaro ji Mari (Gazi Shah Mound), Johi, District Dadu" இம் மூலத்தில் இருந்து 2018-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180318183151/http://antiquities.sindhculture.gov.pk/index.php/mound/piyaro-ji-mari-mound-johi-district-dadu. 
  2. Agarwal, M. K. (May 2012). From Bharata to India: Chrysee the Golden. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781475907650.
  3. Pruthi, R. K. (2004). Indus Civilization. Discovery Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171418657.
  4. Ahmed, Mukhtar (2014-10-25). Ancient Pakistan - an Archaeological History. Amazon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781495966439.
  5. Peregrine, Peter N.; Ember, Melvin (2003-03-31). Encyclopedia of Prehistory: Volume 8: South and Southwest Asia. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780306462627.
  6. "Lehman Today: Unearthing Antiquity in Remote Pakistan". www.lehman.cuny.edu. Archived from the original on 2018-03-19. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  7. Baxter, Craig (2004). Pakistan on the Brink: Politics, Economics, and Society (in ஆங்கிலம்). Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780739104989.
  8. "Lehman Today: Unearthing Antiquity in Remote Pakistan". www.lehman.cuny.edu. Archived from the original on 2018-03-19. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_சா_மேடு&oldid=3959495" இலிருந்து மீள்விக்கப்பட்டது