காசு கிருட்டிண ரெட்டி

இந்திய அரசியல்வாதி

காசு வெங்கட கிருட்டிண ரெட்டி (Kasu Venkata Krishna Reddy) என்பவர் ஓர் இந்தியா அரசியல்வாதி ஆவார். நல்லாரி கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையில் ரெட்டி ஓர் அமைச்சராகவும் இருந்தார்.[1][2]

சொந்த வாழ்க்கை தொகு

கிருட்டிண ரெட்டி ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த காசு பிரம்மானந்த ரெட்டியின் மருமகனும் காசு வெங்கல ரெட்டியின் மகனும் ஆவார்.

தொழில் தொகு

ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினராக குண்டூர் மாவட்டத்திலுள்ள நரசாராவ்பெட் தொகுதியில் போட்டியிட்டு கிருட்டிண ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசு_கிருட்டிண_ரெட்டி&oldid=3239126" இலிருந்து மீள்விக்கப்பட்டது