காதல் கிளிகள்

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் கிளிகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காதல் கிளிகள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புகே. எம். சேதுபதி
அருணோதயா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவகுமார்
ரதி
வெளியீடுஏப்ரல் 18, 1980
நீளம்3667 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கிளிகள்&oldid=3942190" இலிருந்து மீள்விக்கப்பட்டது