கான்முகம்மது இப்ராகிம்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

கான்முகம்மது இப்ராகிம் (Khanmohammad Ibrahim, பிறப்பு: சனவரி 31. 1946), இறப்பு: நவம்பர் 12 2007 இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

கான்முகம்மது இப்ராகிம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 4 60
ஓட்டங்கள் 169 4716
மட்டையாட்ட சராசரி 21.12 61.24
100கள்/50கள் -/1 14/-
அதியுயர் ஓட்டம் 85 250
வீசிய பந்துகள் - 408
வீழ்த்தல்கள் - 4
பந்துவீச்சு சராசரி - 46.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 15/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்முகம்மது_இப்ராகிம்&oldid=3728076" இலிருந்து மீள்விக்கப்பட்டது