காரட் (நிறை)

காரட் அல்லது கரட் (carat / ct) என்பது 200 mg (0.00705 oz) இற்குச் சமமான நிறை அலகு ஆகும். ஆபரண அளவையிவ் பயன்படும் இது, இரத்தினக்கற்களையும் முத்துக்களையும் அளவிடப்பயன்படுகிறது.[1] தற்போதைய வரையறை, சில நேரங்களில் "மெட்ரிக் காரட்" என அழைக்கப்படுகிறது. 1907 ஆம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய நான்காவது பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3] அதன்பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில்[i] ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரட் 2 மி.கி. இன் 100 புள்ளிகளாக பிரிக்கக்கூடியது.

காரட் / கரட்
ஒரு காரட் வைரம்
பொது தகவல்
குறியீடுct
அலகு மாற்றங்கள்
1 ct இல் ...... சமன் ...
   கிலோகிராம்   200
Conversions (imperial)
1 imp ct in ...... is equal to ...
   அவுன்சு   0.00705

குறிப்புகள் தொகு

  1. The அமெரிக்க ஐக்கிய நாடுகள் adopted the metric carat definition on July 1, 1913, the ஐக்கிய இராச்சியம் on 1 April 1914.

உசாத்துணை தொகு

  1. "Diamond Carat Size Chart". www.lumeradiamonds.com.
  2. Science. American Association for the Advancement of Science. 1908. p. 144. பார்க்கப்பட்ட நாள் 30 June 2012.
  3. Comptes rendus des séances de la quatrième conférence générale des poids et mesures, 1907, page 89
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரட்_(நிறை)&oldid=3750446" இலிருந்து மீள்விக்கப்பட்டது