காற்புள்ளி

காற்புள்ளி என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள நிறுத்தற் குறியீடுகளில் ஒன்று. ஆங்கிலத்தில் கமா (comma) என்று அழைக்கப்படும் இச்சொல் கிரேக்க மொழியின் கொம்மா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.[1][2][3]

,
காற்புள்ளி
U+002C , COMMA (HTML , · ,)
، ◌̦
Ideographic comma (CJK) Arabic comma combining comma below

பயன்பாடு தொகு

ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி இடப்படுகிறது. இடப் பெயர்களை எழுதவும் காற்புள்ளி பயன்படுகிறது. ஐரோப்பிய மொழிகளிலேயே பல்வேறு வடிவத்திலான காற்புள்ளிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான மொழிகளில் காற்புள்ளிகளின் பயன்பாடு காணப்படுகிறது.

இதையும் பார்க்க தொகு

காற்புள்ளி (தமிழ் நடை)

மேற்கோள்கள் தொகு

  1.    "Comma". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press. 
  2. "Rules for comma usage | English Language Help Desk". பார்க்கப்பட்ட நாள் 7 August 2023.
  3. Truss, Lynn (2004). Eats, Shoot & Leaves: The Zero Tolerance Approach to Punctuation. New York: Gotham Books. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59240-087-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்புள்ளி&oldid=3890040" இலிருந்து மீள்விக்கப்பட்டது