காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

காற்றினிலே வரும் கீதம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய பாஸ்கர் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
கவிதா
வெளியீடுசனவரி 26, 1978
நீளம்3604 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Katriniley Varum Geetham ( 1978 )". Cinesouth. Archived from the original on 21 August 2004. பார்க்கப்பட்ட நாள் 29 October 2022.
  2. "பிரச்னைகள் ஆயிரம்!" [Thousand problems!]. Kalki. 22 June 1980. pp. 14–15. Archived from the original on 3 April 2023. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.
  3. "Kaatrinile Varum Geetham Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 26 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றினிலே_வரும்_கீதம்&oldid=3941031" இலிருந்து மீள்விக்கப்பட்டது