காலிஸ்தான் ஜிந்தாபாத் படை

காலிஸ்தான தனிநாடுவேண்டி போராடும் ஒரு ஆயுதக்குழு

காலிஸ்தான் ஜிந்தாபாத் படை ( Khalistan Zindabad Force (KZF) என்பது சீக்கியர்களுக்கு மரபுவழித் தாயகத்தை அமைக்கவேண்டி துவங்கிய காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவு ஆகும்.

அமைப்பும், செயல்பாடும் தொகு

காலிஸ்தான் ஜிந்தாபாத் படை சம்மூ காசுமீரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவரின் தலைமையில் செயல்பட்ட ஒரு போராளிக் குழு ஆகும்.[1] இவர் இந்தியாவில் 2008 ஆண்டில் மிகவும் தேடப்படும் 20 பேரில் ஒருவர் ஆவார்.[2]

காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் வலிமை, வேலைத் திட்டம், திறன்கள் இதுவரை அறியப்படாதவை, ஆனால் இது காலிஸ்தானின் பிற போராளிக் குழுக்களுடன் காஷ்மீரில் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.[1] 2005 திசம்பரில் 25 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கியது.[3] காலிஸ்தான் ஜிந்தாபாத் படை தற்போதய 2008 காலத்திலும் செயல்பட்டுவருகிறது.[1]

2009 ஆண்டு அஸ்திரியாவின வியன்னாவில் ஒரு குருத்துவாராவில் தேரா சச்சா காண்ட் அமைப்பின் தலைவரான ராமா நாட் என்பவரை காலிஸ்தான் ஜிந்தாபாத் படை கொன்றதாகவும் 17பேரை காயமடைய செய்த்தாகவும்  கூற்றுகளும்[4][5] மறுப்புகளும் [4] [6]  நிலவுகின்றது.,[7][8] இதனால் இந்தியாவின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.[9][10][11][12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Ranjit Singh Neeta (Khalistan Zindabad Force)". இந்தியன் எக்சுபிரசு. December 4, 2008. http://www.indianexpress.com/news/ranjit-singh-neeta-khalistan-zindabad-force/394239/. பார்த்த நாள்: 2009-06-18. 
  2. "10) Ranjit Singh Neeta". rediff.com. June 24, 2008. http://www.rediff.com/news/2008/jun/24slide10.htm. பார்த்த நாள்: 2009-06-19. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-02-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-04.
  4. 4.0 4.1 "KZF takes responsibility for Vienna temple massacre". Austriantimes.at. 29 May 2009 இம் மூலத்தில் இருந்து 2009-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090603054811/http://www.austriantimes.at/index.php?id=13609. பார்த்த நாள்: 2009-05-31. 
  5. "Sikh: Alarm vor Tag der offenen Tür in Wien [Sikh: Alarm before "Open Day" in Vienna]" (in German). Die Presse. 2009-05-28. http://diepresse.com/home/panorama/oesterreich/483019/index.do?_vl_backlink=/home/panorama/oesterreich/index.do. பார்த்த நாள்: 2009-06-02. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Sanjeev Singh Bariana (May 28, 2009). "KZF denies involvement in attack". The Tribune. http://www.tribuneindia.com/2009/20090529/punjab.htm#6. பார்த்த நாள்: 2009-05-31. "Anti-Sikh are being misled in the name of the KZF. The incident has taught the entire Sant Ravidass brotherhood a lesson. The KZF approves the killing of the Sant Ravidass brotherhood." 
  7. "KZF takes responsibility for Vienna temple massacre – General News – Austrian Times". Austriantimes.at. Archived from the original on 2009-06-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  8. "Suspects in Sikh temple attack identified: Austria - India - NEWS - The Times of India". The Times of India. 29 May 2009. Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  9. "South Asia | Punjab riots after Vienna killing". BBC News. 2009-05-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  10. "From Vienna To Jalandhar". www.outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  11. "Europe | Preacher dies after Vienna clash". BBC News. 2009-05-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  12. "KZF claims responsibility for Vienna attack; Babbar Khalsa condemns killing". The Indian Government. Archived from the original on 1 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)