காளப்பன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

காளப்பன அள்ளி (Kalappanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643265.[1] இந்த ஊரானது காலப்பனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

காளப்பன அள்ளி
காளப்பனள்ளி
காளப்பனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635205

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 858, மொத்த மக்கள் தொகைகள் 3,701 ஆகும். இதில் 1,938 ஆண்களும், 1,763 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Kalappanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளப்பன_அள்ளி&oldid=3604095" இலிருந்து மீள்விக்கப்பட்டது