கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

கிணத்துக்கடவு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்3,26,868[1]
ஒதுக்கீடுபொதுத்தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)

மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, சீரப்பாளையம், மலுமிச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள்.

குறிச்சி (பேரூராட்சி),மதுக்கரை (பேரூராட்சி),எட்டிமடை (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), ஓத்தகால் மண்டபம் (பேரூராட்சி), திருமலையாம்பாளையம் (பேரூராட்சி), செட்டிபாளையம் (பேரூராட்சி).

  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி)

கோடங்கிபாளையம், சொலவம்பாளையம், சொக்கனூர், வடபுதூர், குதிரையாலாம்பாளையம், மொட்டையாண்டி புறம்பு, நெ.10.முத்தூர் கிராமங்கள்.

கிணத்துக்கடவு (பேரூராட்சி).[2].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 மு. கண்ணப்பன் திமுக 40645 64.63 எஸ். கவுண்டர் காங்கிரசு 20691 32.90
1971 மு. கண்ணப்பன் திமுக 47776 68.42 எஸ். டி. துரைசாமி சுயேச்சை 22049 31.58
1977 கே. வி. கந்தசாமி அதிமுக 25909 36.32 மு. கண்ணப்பன் திமுக 20589 28.86
1980 கே. வி. கந்தசாமி அதிமுக 42822 53.58 எஸ். டி. துரைசாமி காங்கிரசு 37093 46.42
1984 கே. வி. கந்தசாமி அதிமுக 50375 56.69 மு. கண்ணப்பன் திமுக 38492 43.31
1989 கே. கந்தசாமி திமுக 36897 37.51 என். அப்பாதுரை அதிமுக (ஜெ) 22824 23.20
1991 என். எஸ். பழனிசாமி அதிமுக 64358 65.88 கே. கந்தசாமி திமுக 31792 32.54
1996 எம். சண்முகம் திமுக 49231 49.42 கே. எம். மயில்சாமி அதிமுக 35267 35.40
2001 செ. தாமோதரன் அதிமுக 55958 50.33 எம். சண்முகம் திமுக 22178 19.95
2006 செ. தாமோதரன் அதிமுக 55493 --- கே. வி. கந்தசாமி திமுக 50343 ---
2011 செ. தாமோதரன் அதிமுக 94123 -- மு. கண்ணப்பன் திமுக 63857 --
2016 அ. சண்முகம் அதிமுக 89042 --- குறிஞ்சி என். பிரபாகரன் திமுக 87710 ---
2021 செ. தாமோதரன் அதிமுக 98,065 --- என். பிரபாகரன் திமுக 96,451 ---
  • 1977ல் காங்கிரசின் எஸ். டி. துரைசாமி 18085 (25.35%) & ஜனதாவின் கே. சுப்பு கவுண்டர் 6761 (9.48%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் கே. வி. கந்தசாமி 22162 (22.53%) & காங்கிரசின் எசு. பி. கைலாசப்பன் 15606 (15.87%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் மதிமுக கே. கந்தசாமி 11774 (11.82%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை கே. வி. கந்தசாமி 18040 (16.23%) மதிமுக கே. கந்தசாமி 15004 (13.50%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் சி. பி. லதாராணி 5449 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு