கிராந்திகாரி மோர்ச்சா

கிராந்திகாரி மோர்ச்சா (Krantikari Morcha)('புரட்சிகர முன்னணி') என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் அரசியல் கூட்டணியாகும். 1987ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் இக்கூட்டணியினை ஏற்படுத்தினார். யாதவ் தலைமையில் லோக்தளத்தில் பிளவு ஏற்பட்டது.[1][2][3] முலாயமின் லோக் தளம் அணி இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), சந்திரசேகரின் ஜனதா கட்சி, ஜன்வாடி கட்சி மற்றும் மேனகா காந்தியின் சஞ்சய் விசார் மஞ்ச் ஆகிய கட்சிகள் இணைந்து இக்கூட்டணியினை அமைத்தன.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Business Standard Political Profiles of Cabals and Kings. Business Standard Books. 2009. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-905735-4-2.
  2. 2.0 2.1 Akhiesh Yadav winds of Change. Westland. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83260-21-8.
  3. 3.0 3.1 Tehelka. MULAYAM: HARD NUT IN HARD BATTLE பரணிடப்பட்டது 2017-01-27 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராந்திகாரி_மோர்ச்சா&oldid=3604385" இலிருந்து மீள்விக்கப்பட்டது